தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாட்டுடைத்தலைவனது தோள்வலியை மிகுத்துக் கூறுவதான கலம்பகத்துள் ஓர் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாட்டுடைத்தலைவனது தோள்வலியைக் கூறும் கலம்பகவுறுப்பு. (குமர. பிரம். மதுரைக். 11) A section of kalampakam, describing the valourous deeds of its hero;

வின்சுலோ
  • ''v. noun.'' One of the parts of a book of miscellanies,கலம்பகத்தினோ ருறுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புயம் +.A section of kalampakam, describing the
    -- 2769 --
    valourous deeds of its hero; பாட்டுடைத்தலைவனது தோள்வலியைக் கூறும் கலம்பகவுறுப்பு.(குமர. பிர. மதுரைக். 11).