தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரத்தின் குறியாகத் தோள் தட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரக்குறியாகத் தோள்தட்டுதல். தங்கச் சிமையப் புயங்கொட்டும் (தனிப்பா, i, 382, 29) To strike or pat on one's own shoulder in challenge, as a warrior

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< புயம் +. To strike or pat on one's ownshoulder in challenge, as a warrior; வீரக்குறியாகத் தோள்தட்டுதல். தங்கச் சிமையப் புயங்கொட்டும் (தனிப்பா. i, 382, 29).