தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்பு. (சிந்தா. நி.) Snake;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • புயங்கம், s. see புசங்கம். புயகாந்தகன், புயகாசனன், Garuda, as a snake-devourer. புயங்க நிறுத்தம், a kind of dance.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாம்பு.

வின்சுலோ
  • [puyakam ] --புயங்கம், ''s.'' A snake, பாம்பு. W. p. 622. BHUJAGA, BHUJANGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhuja-ga. Snake;பாம்பு. (சிந்தா. நி.)