தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறவயிரம் உள்ள மரம் ; தென்னை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறவயிரமுள்ள மரம். (பிங்.) 1. Exogenous tree
  • தென்னை. (தைலவ. தைல.) 2. Coconut-tree;

வின்சுலோ
  • ''s.'' Any tubular shrub or tree, உள் வயிரமில்லாதது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புல் +. 1.Exogenous tree; புறவயிரமுள்ள மரம். (பிங்.)2. Coconut-tree; தென்னை. (தைலவ. தைல.)