தமிழ் - தமிழ் அகரமுதலி
    புன்னைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. புன்னை வாலிணர்ப் படுசினை (பதிற்றுப், 30, 3). Mastwood, m.tr., Calophyllum inophyllum;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a flowering tree, alexandrian laurel. புன்னையங்கானல், a thiket of these trees.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்மரம்.

வின்சுலோ
  • [puṉṉai] ''s.'' A flowering tree, Alexandrian laurel. See பின்னை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < punnāga. Mast-wood, m. tr.Calophyllum inophyllum; மரவகை. புன்னை வாலிணர்ப் படுசினை (பதிற்றுப். 30, 3).