தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். வேட்கை மிகுதியான் வெய்துண்டு புன்கூர்ந்தார் போலவும் (தொல். பொ.102, உரை). To be distressed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < புன்-மை+. To be distressed; வருந்துதல். வேட்கை மிகுதியான் வெய்துண்டு புன்கூர்ந்தார் போலவும் (தொல்.பொ. 102, உரை).