தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோறு ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோறு (திவா.) பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கி (புறநா. 34). Boiled rice;
  • See புன்கு, 1. புன்கம் பொரியணிந்தன (சீவக.1649). Indian beech.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. boiled rice, சோறு; 2. food, உணவு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உணவு, சோறு.

வின்சுலோ
  • [puṉkm] ''s.'' Boiled rice, சோறு. (சது.) 2. Food, உணவு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Boiled rice; சோறு.(திவா.) பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கி (புறநா.34).
  • n. < புன்கு. Indianbeech. See புன்கு, 1. புன்கம் பொரியணிந்தன(சீவக. 1649).