தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்காரம் ; அழகு ; செழிப்பு ; செய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலங்காரம். 2. Ornament decoration;
  • சேழிப்பு. 3. Fertility, fruitfulness;
  • செய்கை. (அக. நி.) 4. Making, producing;
  • அழகு. 1. Beauty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புனை-. 1. Beauty;அழகு. 2. Ornament, decoration; அலங்காரம்.3. Fertility, fruitfulness; செழிப்பு. 4. Making,producing; செய்கை. (அக. நி.)