தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்பனை ; அலங்கரித்துரைக்கும் வாசகம் ; பாயிரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாயிரம். (நன். 2.) 2. Preface, introduction;
  • அலங்கரித்துரைக்கும் வாசகம். (நம்பியகப். 2) 1. Rhetorical language or poetic embellishment

வின்சுலோ
  • ''s.'' [''also.'' அணிந்துரை.] Pre face, introduction, பாயிரம். (Compare தந்து ரை.) 2. Ornamental language, rhetorical or poetic embellishment, magnifying or depreciating, அலங்கரித்துரைப்பது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Rhetorical language or poetic embellishment;அலங்கரித்துரைக்கும் வாசகம். (நம்பியகப். 2.) 2.Preface, introduction; பாயிரம். (நன். 2.)