தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிதல் ; தரித்தல் ; அலங்கரித்தல் ; சித்தம்செய்தல் ; ஓவியம் வரைதல் ; கட்டுதல் ; முடைதல் ; சூடுதல் ; ஒழுங்காக அமைத்தல் ; சிறப்பித்தல் ; கற்பித்தல் ; செய்யுளமைத்தல் ; செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலங்கரித்தல். பூனை தேர் பண்ணவும் (புறநா.12). 2. To adorn, decorate;
  • செய்தல். வரிமணற் புனைபாவைக்கு (புறநா. 11) . 12. To make, form;
  • செய்யுளமைத்தல். நாவிற்புனைந்த நன்கவிதை (பரிபா. 6, 3). 11. To compose, a poetry;
  • கற்பித்தல். புனைந்து பேசி (தேவா. 1224, 3). 10. To exaggerate;
  • சிறப்பித்துக் கூறுதல். புனையினும் புல்லென்னு நட்பு (குறள். 790). 9. To use laudatory language, praise;
  • தரித்தல். பூமாலை. புனைந்தேத்தி (தேவா, 727, 3). 1. To dress, put on, as clothes, garlands, jewels;
  • ஒழுங்காக அமைத்தல். படைபண்ணிப் புனையவும் (கலித். 17). 8. To put in order;
  • சித்தஞ்செய்தல். 3. To make ready;
  • சித்திரமெழுதுதல். புனையா வோவியங் கடுப்ப (நெடுநல். 147). 4. To paint;
  • போழிற் புனைந்த வரிப்புட்டில் (கலித்.117). 5. To plait, as an ola basket;
  • கட்டுதல். ஆய்பூ வடும்பி னலர்கொண்டு . . . கோதை புனைந்த வழி (கலித். 144). 6. To string, bind;
  • சூடுதல். அவன்கண்ணி நீ பினைந்தாயாயின் (கலித். 116). 7. To wear;

வின்சுலோ
  • ''v. noun.'' Dressing, orna menting. &c., ''as the verb.'' புனைதல்செய்தான். He wrote the work in ornamental language. (நைடதம்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. [M. punayuga.]1. To dress, put on, as clothes, garlands,jewels; தரித்தல். பூமாலை புனைந்தேத்தி (தேவா.727, 3). 2. To adorn, decorate; அலங்கரித்தல்.புனை தேர் பண்ணவும் (புறநா. 12). 3. To makeready; சித்தஞ்செய்தல். 4. To paint; சித்திரமெழுதுதல். புனையா வோவியங் கடுப்ப (நெடுநல்.147). 5. To plait, as an ola basket; முடைதல்.போழிற் புனைந்த வரிப்புட்டில் (கலித். 117). 6. Tostring, bind; கட்டுதல். ஆய்பூ வடும்பி னலர்கொண்டு. . . கோதை புனைந்த வழி (கலித். 144). 7. Towear; சூடுதல். அவன்கண்ணி நீ புனைந்தாயாயின்(கலித். 116). 8. To put in order; ஒழுங்காகஅமைத்தல். படைபண்ணிப் புனையவும் (கலித். 17).9. To use laudatory language, praise; சிறப்பித்துக் கூறுதல். புனையினும் புல்லென்னு நட்பு (குறள்,790). 10. To exaggerate; கற்பித்தல். புனைந்துபேசி (தேவா. 1224, 3). 11. To compose, as
    -- 2817 --
    poetry; செய்யுளமைத்தல். நாவிற்புனைந்த நன்கவிதை(பரிபா. 6, 8). 12. To make, form; செய்தல்.வரிமணற் புனைபாவைக்கு (புறநா. 11).