பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈன்றணிமை ; அண்மையில் ஈனப்பட்டது ; பிஞ்சுத்தன்மை ; மகப்பேற்றலான தீட்டு ; புதுமை ; தோல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மகப்பேற்றாலான தீட்டு. (தைலவ. தைல.) 4. Ceremonial impurity due to child-birth;
பிஞ்சுத்தன்மை. புனிறுதீர் பெரும்பழம் (ஞானா. 41, 5). 3. Greenness, as of unripe fruit;
அணிமையில் ஈனப்பட்டது. புனிற்றிளங் குழவி (மணி. 29, 5). புன்றலை நாய்ப்புனிற்றும் (பெரியபு. திருநாளைப். 8). 2. That which is recently born;
தோல். (சது.) 6. Skin;
புதுமை. (சூடா.) 5. Newness;
ஈன்றணிமை. புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் (தொல். பொ. 146). 1. Recency of delivery, as of a woman;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
adj.
recently calved, yeaned (
in combin.
புனிற்று). புனிற்றா, a cow which has lately calved.
s.
ceremonial impurity, சூதகம்; 2. skin, தோல்; 3. newness, recency, புதுமை.
வின்சுலோ
[puṉiṟu] ''adj.'' Recently calved, yeaned, &c., ஈன்றணிமை. [''in combin.'' புனிற்று.] 2. ''s.'' Ceremonial impurity, சூதகம். 3. Newness, recency, புதுமை. 4. Skin, தோல். (சது.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. perh. புன்-மை. 1. Recencyof delivery, as of a woman; ஈன்றணிமை. புதல்வற்பயந்த புளிறுசேர் பொழுதின் (தொல். பொ. 146).2. That which is recently born; அணிமையில்ஈனப்பட்டது. புனிற்றிளங் குழவி (மணி. 29, 5). புன்றலை நாய்ப்புனிற்றும் (பெரியபு. திருநாளைப். 8). 3.Greenness, as of unripe fruit; பிஞ்சுத்தன்மை.புனிறுதீர் பெரும்பழம் (ஞானா. 41, 5). 4. Ceremonial impurity due to child-birth; மகப்பேற்றாலான தீட்டு. (தைலவ. தைல.) 5. Newness;புதுமை. (சூடா.) 6. Skin; தோல். (சது.)