தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூய்மையானவன் ; சிவன் ; இந்திரன் ; அருகன் ; புத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்தன். (திவா.) 5. Buddha;
  • சிவன். (அரு. நி.) புற்றில் வாளரவு மாமையும் பூண்ட புனிதனார் (தேவா. 136, 6). 2. šiva;
  • இந்திரன் (திவா.) 3. Indra;
  • அருகன். (திவா.) 4. Arhat;
  • பரிசுத்தன். வேதம் விரித்துரைத்த புனிதன் (திவ். பெரியதி. 2, 1, 4). 1. Pure, holy person;

வின்சுலோ
  • ''s.'' A pure or holy person, பரி சுத்தன். 2. Siva, சிவன். 3. Indra, இந்திரன். 4. Argha, அருகன். 5. Buddha, புத்தன். (சது.)--Also applied to other gods.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Pure, holyperson; பரிசுத்தன். வேதம் விரித்துரைத்த புனிதன்(திவ். பெரியதி. 2, 1, 4). 2. Šiva; சிவன். (அரு. நி.)புற்றில் வாளரவு மாமையும் பூண்ட புனிதனார் (தேவா.136, 6). 3. Indra; இந்திரன். (திவா.) 4. Arhat;அருகன். (திவா.) 5. Buddha; புத்தன். (திவா.)