தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீண்டும் பிறக்கை ; நகம் ; மறுபடைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகம். 3. Nail;
  • . 2. See புனருற்பவம்,
  • . 1. See புனர்ச்சனனம், 1.

வின்சுலோ
  • ''s.'' Second birth, regene ration, reproduction, மீண்டும்பிறக்கை. 2. A finger or toe nail, நகம்; [''ex'' பவம், birth.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < punar-bhava. (யாழ். அக.) 1. See புனர்ச்சனனம், 1. 2.See புனருற்பவம், 2. 3. Nail; நகம்.