தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோணாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று. (நன். 273, உரை.) 2. A region where koṭun-tamiḻ was spoken, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q. v.;
  • சோழநாடு. (பிங்.) பொன்னி யெந்நாளும் பொய்யா தளிக்கும் புனனாட்டு (பெரியபு. சண்டேசு. 1). 1. The Cōḻa country;

வின்சுலோ
  • ''s.'' The Chola kingdom as watered by the Kavery, சோணாடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புனல் + காடு. 1.The Cōḻa country; சோழநாடு. (பிங்.) பொன்னியெந்நாளும் பொய்யா தளிக்கும் புனனாட்டு (பெரியபு.சண்டேசு. 1.) 2. A region where koṭun-tamiḻwas spoken, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.;கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று (நன்.273, உரை.)