தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலமையோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலமையோர். (பிங்) புந்தியர் மறைநவில் புகலி (தேவா. 618, 11) The wise, the learned

வின்சுலோ
  • ''s. [pl.]'' The wise, the learned, poets, புலவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புந்தி. The wise,the learned; புலமையோர். (பிங்.) புந்தியர் மறைநவில் புகலி (தேவா. 618, 11).