தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதுமை ; புதியவள் ; தெய்வம் ; தேவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதுமை. (சூடா.) 1. Novelty;
  • தெய்வம். புத்தேளிர் கோட்டம் வலஞ்செய்து (கலித். 82). God, deity;
  • புதியவள். புலத்தகைப் புத்தேளில் புக்கான் (கலித். 82). 2. Strange woman; stranger;

வின்சுலோ
  • [puttēḷ] ''s.'' God, தெய்வம். 2. Novelty, புதுமை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புது-மை. 1. Novelty; புதுமை. (சூடா.) 2. Strange woman; stranger; புதியவள். புலத்தகைப் புத்தேளில் புக்கான்(கலித். 82).
  • n. prob. puttala. God,deity; தெய்வம். புத்தேளிர் கோட்டம் வலஞ்செய்து(கலித். 82).