தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : புத்தேளுலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வானுலகு. புலத்தலிற் புத்தேணா டுண்டோ (குறள், 1323). Celestial world;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேவலோகம்.

வின்சுலோ
  • ''s.'' Swerga, the world of Indra, தெய்வலோகம்; [''ex'' நாடு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புத்தேள் +நாடு. Celestial world; வானுலகு. புலத்தலிற்புத்தேணா டுண்டோ (குறள், 1323).