தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகள் ; சித்திரப்பாவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனக்குப் பிறக்கும் மகனைத் தன் தந்தையின் மகனாகக் கொள்வது என்ற நிபந்தனைக் குட்பட்டு விவாகமாகும் மகள். (ஆராய். தொ. 71.) Daughter whose son is considered as the son of her father, according to the stipulation at the time of her marriage;
  • மகள். (W.) 1. Daughter;
  • சித்திரப்பாவை. (யாழ். அக.) 2. Doll;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puttrikā. 1.Daughter; மகள். (W.) 2. Doll; சித்திரப்பாவை.(யாழ். அக.)
  • n. < putrikā.Daughter whose son is considered as the sonof her father, according to the stipulation at thetime of her marriage; தனக்குப் பிறக்கும் மகனைத்தன் தந்தையின் மகனாகக் கொள்வது என்ற நிபந்தனைக் குட்பட்டு விவாகமாகும் மகள். (ஆராய். தொ.71.)