தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதல்வனைப் பெற விரும்பிச் செய்யும் வேள்விவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்மகப்பேறுவிரும்பிச் செய்யும் யாகம். (இராமநா. பாலகா. 7.) Sacrifice performed to obtain sons;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புத்திரயாகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< puttra-kāmēṣṭi. Sacrifice performed to obtainsons; ஆண்மகப்பேறுவிரும்பிச் செய்யும் யாகம்.(இராமநா. பாலகா. 7.)