தமிழ் - தமிழ் அகரமுதலி
    விசேட தீட்சை பெற்றவன் ; அன்பன் ; வஞ்சகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்பன். (யாழ். அக.) 2. Beloved person;
  • வஞ்சகன். (யாழ். அக.) 3. Cheat;
  • விசேடதீட்சை பெற்றவன். (சைவச. மாணா. 4.) 1. (šaiva.) One who has obtained the vicēṭa-tīṭcai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puttra-ka. 1.(Šaiva.) One who has obtained the vicēṭa-tīṭcai;விசேடதீட்சை பெற்றவன். (சைவச. மாணா. 4.) 2.Beloved person; அன்பன். (யாழ். அக.) 3. Cheat;வஞ்சகன். (யாழ். அக.)