தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, சீசண்டர், சிசண்டி எனப் புத்திதத் துவத்திலுள்ள எண்வகை உருத்திரர். புத்தியட்டகர் நாலிருகோடி (திருவிளை. திருமணப். 82). The eight Rudras of the putti-tattuvam, viz.., Anantar, Cūkkumar, Civōttamar, Ekanēttirar, Ekaruttirar, Tirimūrtti, Cikaṇṭar, Cikaṇṭi,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புத்தி+. The eight Rudras of the putti-tattuvam, viz.,Anantar, Cūkkumar, Civōttamar, Ēkanēttirar.Ēkaruttirar, Tirimūrtti, Cikaṇṭar, Cikaṇṭi,அனந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர், சிகண்டி எனப் புத்திதத்துவத்திலுள்ள எண்வகை உருத்திரர். புத்தியட்டகர்நாலிருகோடி (திருவிளை. திருமணப். 82).