தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணிப்பார்த்தல் ; உறுதியாகக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆலோசித்தல். உத்தரத்தையும் புத்திபண்ணி (பு. வெ. 8,19, உரை). 1. To consider, take counsel;
  • உறுதியாகக் கொள்ளுதல். 2. To take a firm view;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< புத்தி +. 1. To consider, take counsel; ஆலோசித்தல். உத்தரத்தையும் புத்திபண்ணி (பு. வெ. 8, 19,உரை). 2. To take a firm view; உறுதியாகக்கொள்ளுதல்.