தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுக்குப் புலப்படுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவுக்கு விஷயமாவது. செந்தீபக்கொழுந்தென வொளிரும் புத்திகோசரம் (பிரபோத. 5,13). That which is cognisable by the senses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.That which is cognisable by the senses; அறிவுக்கு விஷயமாவது. செந்தீபக்கொழுந்தென வொளிரும் புத்திகோசரம் (பிரபோத. 5, 13).