தமிழ் - தமிழ் அகரமுதலி
    புத்தப் பதவிபெற்ற பெரியோர்கள் ; புத்த சமயத்தோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்தமதத்தவர். புந்தியில் சமணர் புத்தரென்றிவர்கள் (திவ். பெரியதி. 9,8,9). 2. Buddhists;
  • புத்தப்பதவி பெற்ற பெரியோர்கள். எண்ணில் புத்தர்களும் (மணி. 30,14). 1. Buddhas, of whom there are several;

வின்சுலோ
  • ''s.'' Buddhists, the buddhist sect.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Buddha. 1. Buddhas,of whom there are several; புத்தப்பதவிபெற்றபெரியோர்கள். எண்ணில் புத்தர்களும் (மணி. 30, 14).2. Buddhists; புத்தமதத்தவர். புந்தியில் சமணர்புத்தரென்றிவர்கள் (திவ். பெரியதி. 9, 8, 9).