தமிழ் - தமிழ் அகரமுதலி
    புத்தமதம் ; உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Buddhism. See புத்தமதம்.
  • போசனம். (யாழ். அக.) Food;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (in combin.) newness. புத்தம்புதியது, that which is quite new.
  • s. Buddism; 2. food, போசனம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்சமயம்.

வின்சுலோ
  • [puttm] ''s. [in combin]'' Newness--as புத்தம்புதியது, that which is brand-new.
  • [puttam] ''s.'' Buddhism, பெளத்தமதம். See சமயம். 2. Food, போசனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Buddha. Buddhism.See புத்தமதம்.
  • n. < bhukta. Food;போசனம். (யாழ். அக.)