தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமியில் மறைந்துகிடந்த நிதி ; ஆழ்ந்த கருத்துடையது ; மறைகை ; அம்புக்கட்டு ; கேடயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்புக்கட்டு. (அக. நி.) 3. Sheaf of arrows;
  • கேடயம். (அக. நி.) 4. Shield;
  • மறைகை. 1. Being hidden;
  • . 2. See புதைபொருள். புதையலைக் கல்லி யெடுத்தவன் (இராமநா. ஆரணி. 23).

வின்சுலோ
  • ''v. noun.'' Being hidden. 2. A hidden treasure, நிட்சேபம். 3. That which is hidden in the ground, or the place for hiding, சேமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Beinghidden; மறைகை. 2. See புதைபொருள். புதையலைக் கல்லி யெடுத்தவன் (இராமநா. ஆரணி. 23). 3.Sheaf of arrows; அம்புக்கட்டு. (அக. நி.) 4.Shield; கேடயம். (அக. நி.)