தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடக்கம்பண்ணுதல் ; ஒளித்து வைத்தல் ; வாய் முதலியவற்றைப் பொத்துதல் ; போர்த்தல் ; மறைத்துப் பேசுதல் ; மணி பதித்தல் ; வலிமையைக் குறைத்தல் ; அமிழ்த்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளித்துவைத்தல். தேமாங்கனியை . . . அறையிற் புதைத்து (கம்பரா. கைகேசிசூழ். 104). 2. To hide, as treasure; to conceal;
  • வாய் முதலியவற்றைப் பொத்துதல். சிந்துரப் பவளச்செவ்வாய் செங்கையிற் புதைத்து (கம்பரா. கைகேசிசூழ். 104). 3. To close, cover, as the mouth, ear;
  • போர்த்தல். புதையிருட் படாஅம் போக நீக்கி (சிலப். 5,4). 4. To clother; to cover;
  • மறைத்துப்பேசுதல். (W.) 5. To speak in parables; to write obscurely;
  • இரத்தினம் பதித்தல். 6. To inlay, encase, as jewels;
  • பலத்தைக் குறைத்தல். புகைத்திலன் மிதத்திலன் (இரகு. முடிசூட். 117). 7. To weaken, reduce, diminish;
  • அமிழ்த்துதல். (யாழ். அக.) 8. Tolower; to cause to sink;
  • அடக்கம்பண்ணுதல். 1. To bury; to inter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofபுதை-. [T. podugu, K. podisu, Tu. putekka.]1. To bury; to inter; அடக்கம்பண்ணுதல். 2. Tohide, as treasure; to conceal; ஒளித்துவைத்தல்.தேமாங்கனியை . . . அறையிற் புதைத்து (திருமந்.202). 3. To close, cover, as the mouth, ear;வாய் முதலியவற்றைப் பொத்துதல். சிந்துரப் பவளச்செவ்வாய் செங்கையிற் புதைத்து (கம்பரா. கைகேசிசூழ். 104). 4. To clothe; to cover; போர்த்தல்.புதையிருட் படாஅம் போக நீக்கி (சிலப். 5, 4). 5. Tospeak in parables; to write obscurely; மறைத்துப்பேசுதல். (W.) 6. To inlay, encase, as jewels;இரத்தினம் பதித்தல். 7. To weaken, reduce,diminish; பலத்தைக் குறைத்தல். புதைத்திலன்மிதத்திலன் (இரகு. முடிசூட். 117). 8. To lower;to cause to sink; அமிழ்த்துதல். (யாழ். அக.)