தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைதல் ; அமிழ்தல் ; உள்ளடங்கி இருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்கண்மால் விசும்புபுதைய (மதுரைக். 384). 1. To be buried, as treasure; to be covered, concealed; மறைதல்
  • அமிழ்தல். நெடுஞ்சுனை புதையப்புகுந்தெடுத் தளித்தும் (கல்லா. 13). 2. To sink in, as a wheel; to enter, penetrate, as an arrow;
  • உள்ளடங்கியிருத்தல். இப்பாட்டு புதைபொரு ளுள்ளது. 3. To lie hidden, as a meaning;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To beburied, as treasure; to be covered, concealed;மறைதல். அங்கண்மால் விசும்புபுதைய (மதுரைக்.384). 2. To sink in, as a wheel; to enter, penetrate, as an arrow; அமிழ்தல். நெடுஞ்சுனை புதையப்புகுந்தெடுத் தளித்தும் (கல்லா. 13). 3. To liehidden, as a meaning; உள்ளடங்கியிருத்தல். இப்பாட்டு புதைபொரு ளுள்ளது.