தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதிய மாந்தர் ; அனுபவமற்றவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுபவமற்றவர். 2. Inexperienced persons;
  • புதிய மாந்தர். புதுவோர் நோக்கினும் பனிக்கு நோய்கூட ரடுக்கத்து (மலைபடு. 288). 1. Strangers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புது-மை. 1.Strangers; புதிய மாந்தர். புதுவோர் நோக்கினும்பனிக்கு நோய்கூ ரடுக்கத்து (மலைபடு. 288). 2. Inexperienced persons; அனுபவமற்றவர்.