தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதுச்சேரி , சீவில்லிபுத்தூர் , புதுக்கோட்டை முதலிய ஊர்ப் பெயர்களின் மரூஉச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஸ்ரீவில்லிபுத்தூர், புதுச்சேரி, புதுக்கோட்டை முதலிய ஊர்ப்பெயர்களின் மரூஉச்சொல், புதுவை விட்டுசித்தன் (திவ். பெரியாழ். 3, 3, 10). Contracted form of the names of certain towns, as ṣrīvilliputtur, Putuccēri, Putukkottai, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. contr. of புதுச்சேரி, Pondicherry.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புதுச்சேரி.

வின்சுலோ
  • ''s.'' [''by syncope'' for புதுச்சேரி.] A new town or புத்தூர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Contracted form ofthe names of certain towns, as Šrīvilliputtūr,Putuccēri, Putukkōṭṭai, etc.; ்ரீவல்லிபுத்தூர்,புதுச்சேரி, புதுக்கோட்டை முதலிய ஊர்ப்பெயர்களின் மரூஉச்சொல். புதுவை விட்டுசித்தன் (திவ்.பெரியாழ். 3, 3, 10).