தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதிய செய்தி கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதிய செய்திகூறுதல். துதர் புதுமொழிந்துறக் கேட்டனன் (உபதேசகா. சிவத்துரோ. 171) . To announce fresh news;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To announce fresh news; புதிய செய்திகூறுதல். தூதர் புதுமொழிந்துறக் கேட்டனன் (உபதேசகா. சிவத்துரோ. 171).