தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதன்முதல் பெய்யும் மழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதன் முதலாகப் பெய்யும் மழை பொய்யாவானம் புதுப்பெயல் பொழிதலும் (சிலப். 3, கட்டுரை. 9). First rains;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.First rains; முதன்முதலாகப் பெய்யும் மழை. பொய்யாவானம் புதுப்பெயல் பொழிதலும் (சிலப். 23, கட்டுரை.9).