தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆற்றில் புதுநீர் வந்தபோது நிகழ்த்தும் கொண்டாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புதுப்புனல்விழவு. புதுநீர்விழவின் ஆரவாரத்தை (மதுரைக். 264, உரை).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புதுநீர் +. See புதுப்புனல்விழவு. புதுநீர்விழவின் ஆரவாரத்தை (மதுரைக். 264, உரை).