தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆற்றில் புதுநீர் வந்தபோது நிகழ்த்தும் கொண்டாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புதுப்புனல்விழவு. புதல்வாரணை புதுநீராட்டென (பெருங். உஞ்சைக். 38, 23).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeபுதுப்புனல்விழவு. புதல்வராணை புதுநீராட்டென(பெருங். உஞ்சைக். 38, 23).