தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதுப்பித்தல் ; அலங்கரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதுப்பித்தல். ஒளிபெறப் புதுக்கி (பெருங். வத்தவ. 4, 2). 1. To renovate, make new;
  • அலங்கரித்தல். உலகமெல்லாம் புதுக்குவா னமைந்தேம் (உபதேசகா. சிவபுண். 365). 2. To adorn;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < id.[M. putukkuka.] 1. To renovate, make new;புதுப்பித்தல். ஒளிபெறப் புதுக்கி (பெருங். வத்தவ. 4,2). 2. To adorn; அலங்கரித்தல். உலகமெல்லாம்புதுக்குவா னமைந்தேம் (உபதேசகா. சிவபுண். 365).