தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதிதாக வந்தவர் ; விருந்தினர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருந்தினர். (சூடா.) 2. Guests, visitors;
  • புதிதாக வந்தவர். 1. Newcomers;

வின்சுலோ
  • ''s. [pl.]'' New comers. 2. Guests, visitors, விருந்தினர். புதியவரைக்கண்டுபழையவரைக்கைவிடுகிறதா... Should old friends be forsaken for new?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. New-comers; புதிதாக வந்தவர். 2. Guests, visitors;விருந்தினர். (சூடா.)