தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதிதாக வந்தவர் ; விருந்தினர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புதியவர். (W.)

வின்சுலோ
  • --புதியோர், ''s. [pl.]'' Guests, visitorseither strangers, or persons, having long been absent, விருந்தினர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புது-மை. [K. posa-baru.] See புதியவர். (W.)