தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல் , வழக்கம் முதலியன புதியனவாக உண்டாகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல் வழக்கம் முதலியன புதியனவாக உண்டாகை. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல (நன். 462). Coming into vogue of new forms of speech or expression;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புதுமொழிவழங்கல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Adopting or introducing new forms of speech, new fashions, customs, &c., புதியவற்றைப்பயிலல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< புது-மை +. (Gram.) Coming into vogue ofnew forms of speech or expression; சொல்வழக்கம் முதலியன புதியனவாக உண்டாகை. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல (நன். 462).