தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதலில் விளைந்த விளைவை நல்வேளையிற் சமைத்துண்ணுதல் ; புதிதாய் ஒன்றைப் புசித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதல்விளைந்த விளைவை நல்வேளையிற் சமைத்துண்ணுதல். புனத்தினைக்கிள்ளிப் புதுவவிக்காட்டி . . . இனக்குறவர் புதியதுண்ணும் (திவ். பெரியாழ். 5, 3, 3). 2. To celebrate the ceremony in which the first fruits of crops are cooked and eaten at an auspicious hour;
  • முதன்முதல் ருசிபார்த்தல். தன் பிறவிக்குரிய போகங்களிலும் ஆசார ஸம்ஸ்காராதிகளிலும் புதியதுண்ணாதே (ரஹஸ்ய. 87). To have a first taste of;
  • ஏகதேசானுபவம் கொள்ளுதல். இதுக்குமுன் புதியதுண்டறியாத நான் (ஈடு, 3, 2, 4). 1. To enjoy in part; to have partial experience;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< புதியது +. 1. To enjoy in part; to havepartial experience; ஏகதேசானுபவம் கொள்ளுதல்.இதுக்குமுன் புதியதுண்டறியாத நான் (ஈடு, 3, 2, 4).2. To celebrate the ceremony in which thefirst fruits of crops are cooked and eaten at anauspicious hour; முதல்விளைந்த விளைவை நல்வேளையிற் சமைத்துண்ணுதல். புனத்தினைக்கிள்ளிப்புதுவவிக்காட்டி . . . இனக்குறவர் புதியதுண்ணும்(திவ். பெரியாழ். 5, 3, 3).
  • v. intr.< புதியது +. To have a first taste of; முதன்முதல் ருசிபார்த்தல். தன் பிறவிக்குரிய போகங்களிலும் ஆசார ஸம்ஸ்காராதிகளிலும் புதியதுண்ணாதே(ரஹஸ்ய. 87).