தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதியதாக விளைந்த தானியத்தை நல்வேலையிற் சமைத்துண்ணுஞ் சடங்கு. (J.) A ceremony in which the rice of a new crop is cooked and eaten at an auspicious hour;

வின்சுலோ
  • ''v. noun. [prov.]'' Eating, with ceremony the first fruits on an auspicious hour.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புதிது +.A ceremony in which the rice of a new crop iscooked and eaten at an auspicious hour; புதியதாக விளைந்த தானியத்தை நல்வேளையிற் சமைத்துண்ணுஞ் சடங்கு. (J.)