தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதவு ; வாயில் ; மதகு ; திட்டிவாசல் ; குகை ; அறுகம்புல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதவு. நல்லெழி னெடும்புதவு. (பதிற்றுப். 16, 5). 1. Door;
  • மதகு. புனல் பொரு புதவி னுறந்தை (அகநா. 237). 3. Sluice;
  • . See புதவம். புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின் (மலைபடு. 449).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of grass, ஓர்வகைப் புல்; 2. a door, கதவு; 3. a by-way through a tower, a sally port, a wicket in or near a gate.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புதா. 1. Door; கதவு.நல்லெழி னெடும்புதவு (பதிற்றுப். 16, 5). 2. Entrance, gate; வாயில். கோழிசேக்குங் கூடுடைப்புதவின் (பெரும்பாண். 52). 3. Sluice; மதகு. புனல்பொரு புதவி னுறந்தை (அகநா. 237). 4. Small doorwithin a larger one, wicket; திட்டிவாசல். (சூடா.)5. Cave; குகை. Loc.
  • n. See புதவம். புல்லரைக்காஞ்சிப் புனல்பொரு புதவின் (மலைபடு. 449).