தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயில் ; அறுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுகு. பொய்கைக் கொழுங்காற் புதவமொடு (பட்டினப. 243). Bermuda grass;
  • வாயில். புதவம் பலவுள (சிலப்11, 119). Gate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புதவு. Gate; வாயில்.புதவம் பலவுள (சிலப். 11, 119).
  • n. perh. புதர். Bermudagrass; அறுகு. பொய்கைக் கொழுங்காற் புதவமொடு(பட்டினப். 243).