தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகன் ; மாணாக்கன் ; குடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடி. நின்புதல்வரைத் தழீஇ (பெருங். இலாவாண. 1, 33). 3. Subject;
  • மகன். பொன்போற் புதல்வர்ப் பெறாதீரும் (புறநா. 9). 1.Son;
  • மாணாக்கன். எண்ணில் பத்திதிகழ் புதல்வர்க்கு (திருவாலவா. 35, 1). 2. Disciple, student;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (pl. புதல்வர், fem. புதல்வி) a son, மகன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மகன்.

வின்சுலோ
  • [putlvṉ] ''s.'' [''plu.'' புதல்வர், ''fem.'' புத ல்வி.] A male child, பிள்ளை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. puttra. 1. Son;மகன். பொன்போற் புதல்வர்ப் பெறாதீரும் (புறநா.9). 2. Disciple, student; மாணாக்கன். எண்ணில்பத்திதிகழ் புதல்வர்க்கு (திருவாலவா. 35, 1). 3.Subject; குடி. நின்புதல்வரைத் தழீஇ (பெருங்.இலாவாண. 1, 33).