தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேகம் ; அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேகம். புதமிகு விசும்பில் (திவ். பெரியதி, 9, 8, 8). Cloud;
  • அறிவு. புதமிகு பொதியா சலமுனி பணிவோய் (பழனிப்பிள்ளைத்தமிழ், 25). Intelligence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ambuda. Cloud; மேகம்.புதமிகு விசும்பில் (திவ். பெரியதி. 9, 8, 8).
  • n. < budha. Intelligence;அறிவு. புதமிகு பொதியா சலமுனி பணிவோய்(பழனிப்பிள்ளைத்தமிழ், 25).