தமிழ் - தமிழ் அகரமுதலி
    புண்ணிலிருந்து வடியும் சீழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புண்ணிலிருந்து வடியும் சீழ். புண்வழலை வடியும் பெரிய தலையையுடைய. . . இளங்களிறு (புறநா. 22, உரை). Pusfrom sores;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புண் +. Pusfrom sores; புண்ணிலிருந்து வடியும் சீழ். புண்
    -- 2757 --
    வழலை வடியும் பெரிய தலையையுடைய . . . இளங்களிறு (புறநா. 22, உரை).