தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிள்ளைபெற்ற பச்சையுடம்பு ; பாவ உடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈன்றணிமையில் அமைந்த பச்சையுடம்பு. 1. Body of a mother, delicate on account of recent childbirth;
  • பாவசரீரம். (W.) 2. Sinful body

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பச்சையுடம்பு.

வின்சுலோ
  • ''s.'' A body full of new sores-said of a woman recently con fined, as பச்சையுடம்பு. 2. ''[poetice.]'' The vile body.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Body of a mother, delicate on accountof recent childbirth; ஈன்றணிமையில் அமைந்தபச்சையுடம்பு. 2. Sinful body; பாவசரீரம். (W.)