தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கத்தி செய்யும் சடங்குவிசேடம். விதிவழியே புண்ணியாக வாசனஞ் செய்து (நாகைக்காரோ. புண்டரீகமுனி. 11) . Purificatory ceremony;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a purification ceremony; 2. purification of a house from any ceremonial defilement, ஆசூச நிவாரணம்; 3. an appeasing ceremony, a peace offering, ஓர் சடங்கு.

வின்சுலோ
  • ''s.'' An appeasing or propitious ceremony, a peace-offering, ஓர்சடங்கு. 2. Purification of a house from any ceremonial defilement, ஆசூசநி வாரணம்.--''Sans. differs.'' See W. p. 541. PUN'YAHAVACHANA.