தமிழ் - தமிழ் அகரமுதலி
    புண்ணியமிக்கவன் ; அறஞ்செய்பவன் ; பேறுபெற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாக்கியவான். 2. Lucky person;
  • தருமஞ்செய்பவன். Loc. 3. A benevolent man;
  • புண்ணியமிக்கவன். சிவபூசைபுரி புண்ணியவானை (சிவரக. தேவர்முறை. 15). 1. Person of great religious merit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṇ-yavān. 1. Person of great religious merit;புண்ணியமிக்கவன். சிவபூசைபுரி புண்ணியவானை(சிவரக. தேவர்முறை. 15). 2. Lucky person;பாக்கியவான். 3. A benevolent man; தருமஞ்செய்பவன். Loc.