தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புண்ணியமே உருவெடுத்தாற் போன்றவன். புண்ணியமூர்த்தி தன்னைக் காணலாமென்னு மாசை (கம்பரா. மாயாசன. 22). 1. A holy person, considered an embodiment of virtue;