தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; தவத்திற் சிறந்தவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவத்திற் சிறந்தவள். புண்ணியமுதல்வி திருந்தடி பொருந்தி (சிலப். 13,2). 2. A woman of austere penance;
  • பார்வதி (பிங்.) 1. Parvatī;
  • அருகன். (பிங்.) 4. Arbat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Pārvatī; பார்வதி. (பிங்.) 2. Awoman of austere penance; தவத்திற் சிறந்தவள்.புண்ணியமுதல்வி திருந்தடி பொருந்தி (சிலப். 13, 2).